பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பஞ்சாப் மற்றும் ஹரியானா உத்தரப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் யூடியூபர் முதல் மாணவர் வரை 11 பேரை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும்.
இந்தியாவில் நாசவேலைகளை அரங்கேற்ற எல்லையில் தீவிரவாதிகளை பாகிஸ்தான் இராணுவம் ஊடுருவச் செய்கிற நிலையில் இந்தியாவில் பணத்துக்கு மயங்கும் ஆட்களை பிடித்து பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பெற்று சதி வேலையில் ஈடுபடுகிற நிலையில்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் பாகிஸ்தானின் உளவு நெட்வொர்க்கை தகர்க்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம் காட்டிவருவதாகவும்.
பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 11 பேரை அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






3 Comments