ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை உருவாகியுள்ளதோடு.
இந்தியாவில் கொரோனா தொற்றால் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்.
ஆசியாவில் Â தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருவதாகவும்.
தற்போது பரவி வரும் ஒமைக்ரான் பிஏ2.86 திரிபான ஜே.என்1 வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மக்கள்தொகை நெருக்கம் மிகுந்த ஹாங்காங், சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து முக்கிய நகரங்களில் சுகாதார துறையின் செயல்பாடுகள் முடக்கிவிடப்பட்டுள்ள நிலையில்.
மக்கள் புதிதாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தாய்லாந்து ஹொங்கொங், சிங்கப்பூர் அரசுகள் அறிவுறுத்தியுள்ளது.






3 Comments