கிரீசில் இன்று காலை 6.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது.
கிரீசில் ஏற்பட்ட Â நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு.
104 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 35.96 டிகிரி வடக்கு அட்சரேகையிலும் 25.79 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






3 Comments