ஐரோப்பிய ஒன்றியத்துடன் வரிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான காலத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீடித்துள்ளார் எனவும்.
ஜுன் மாதம் 9ஆம் திகதி வரை காலம் நீடிக்கப்பட்டுள்ளதோடு
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் நேற்றையதினம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் சிறந்ததொரு பேச்சுவார்த்தை எட்டப்பட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து இந்த காலவரையறை நீடிக்கப்பட்டதாகத் கூறப்படுகின்றது.






3 Comments