அலாஸ்காவில் உள்ள அலூஷியன் தீவுத் தொடருக்கு அருகில் கடலில் ஒரு கப்பல் தீப்பிடித்துள்ளது எனவும் இந்தக் கப்பலில் 800 மின்சார கார்கள் உட்பட 3,000 வாகனங்களை ஏற்றிக்கொண்டு மெக்சிகோவிற்கு சென்றுகொண்டிருக்கையிலேயே கப்பலில் தீ பற்றியுள்ளது எனவும்.
கப்பலின் தீயை அணைக்கும் அமைப்பைப் பயன்படுத்தி அவசரகால தீயணைப்பு நடைமுறைகளை குழுவினர் தொடங்கிய போதிலும் அவர்களால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.
கப்பலின் 22 பணியாளர்கள் கப்பலை கைவிட்டு உயிர்காக்கும் படகுகளில் சென்றதாகவும்
குறித்த பணியாளர்கள் வடக்கு பசிபிக் பெருங்கடலில் பயணித்த ஒரு வணிகக் கப்பலால் பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






3 Comments