இத்தாலியில் கைவிடப்பட்ட எண்ணெய் கப்பலில் இருந்த 50 அகதிகள் கைதுசெய்யப்பட்ட நிலையில்.
இத்தாலி கடற்பகுதி அருகே கைவிடப்பட்ட எண்ணெய் கப்பல் ஒன்று நின்று கொண்டிந்ததோடு இதில் 50க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்ததாகவும்.
கடலோர பொலிஸார் அங்கு சென்று விசாரித்தபோது அவர்கள் லிபியாவில் இருந்து சட்ட விரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய முயன்றதும் படகு பழுதானதால் கைவிடப்பட்ட எண்ணெய் கப்பலில் தஞ்சம் அடைந்ததும் தெரியவந்துள்ள நிலையில்.
அந்த கப்பலில் இருந்தவர்களை கைது செய்த கடலோர பொலிஸார் அனைவரையும் அகதிகள் முகாமில் ஒப்படைத்துள்ளனர்.






3 Comments