இஸ்லாமிய புரட்சிப் படையின் (IRGC) தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹுசைன் சலாமி இஸ்ரேலின் வான் தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என உறுதியான தகவல் வெளியாகியுள்ளதோடு.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தலைமைத் தளபதி ஜெனரல் ஹொசைன் சலாமியைத் தவிர மேலும் முக்கிய சில தலைவர்கள் கொல்லப்பட்டருக்கலாம் என்று ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் IRGC தலைமை கட்டிடத்தையே நேரடியாகக் குறிவைத்ததாக கூறப்படுகிறது.






3 Comments