குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி விமான விபத்தில் உயிரிழந்ததாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
68 வயதான ரூபானி 2016-2021 ஆம் ஆண்டு மேற்கு இந்திய மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார் என்றும் அவர் ஆளும் பாஜக கட்சியின் உறுப்பினராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






3 Comments