உக்ரைனில் ரஷ்ய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும்.
நேற்று பிற்பகல் ரஷ்யத் தாக்குதலில் டினிப்ரோவில் 7 பேரும், சமரில் 2 பேரும் கொல்லப்பட்டதாகவும்.
மேலும், வடகிழக்கு உக்ரைனின் சுமி பகுதியில் நடந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் 5 வயதுக் குழந்தை உட்பட 3 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் இந்த ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும்.
இதற்கிடையே, உக்ரைனிலிருந்து வந்த20 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய விண்வெளி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






3 Comments