Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள தமிழக வெற்றிக் கழகம்!

தமிழ்நாட்டின், மதுரை திருப்புவனம் பகுதியில் காவல்துறையின் சித்திரவதையால் அஜித்குமார் என்ற தனியார் பாதுகாப்புப் பணியாளர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி தமிழக வெற்றிக் கழகம் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதோடு.

முன்னதாக குறித்த போராட்டத்தை ஜூலை 3ஆம் திகதி எழும்பூரில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில்.

இருப்பினும் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி கிடைக்காததால் குறித்த போராட்டம் பிற்போடப்பட்டதாகவும்.

இந்தநிலையில் அஜித்குமாரின் மரணம் தொடர்பான தமிழக வெற்றிக் கழகத்தின் போராட்டத்திற்கு சென்னை மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதோடு.

இதன்படி நீதிமன்ற உத்தரவையடுத்து போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கமைய குறித்த போராட்டம் விரைவில் முன்னெடுக்கப்படும் என தமிழக வெற்றிக் கழகம் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

கிராம சபைகளின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கான 8 முக்கிய பரிந்துரைகளை முன்வைத்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன், முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.வரும் அ...

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களின் கல்வி உரிமை தொடர்பான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு மாணவருக்கும் தரமான ...

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளை ஒடுக்குவது தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.ஜனநாயகத்தில் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக அவற்றை ஒடுக...