Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

ஈராக் குட் நகரில் பயங்கர தீ விபத்து 61 பேர் பலி!

ஈராக்கின் கிழக்கு குட் நகரில் உள்ள ஒரு ஹைப்பர் மார்க்கெட்டில் ஜூலை 16 அன்று புதன்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 61 பேர் உயிரிழந்ததுடன் பலர் காணாமல் போயுள்ளனர் புதிதாக திறக்கப்பட்ட ஐந்து மாடி கட்டிடத்தில் உணவகம் மற்றும் சூப்பர் மார்க்கெட்டும் இயங்கி வந்த நிலையில் குடும்பங்கள் உணவு அருந்திக்கொண்டும் பொருட்கள் வாங்கிக்கொண்டும் இருந்தபோது தீ விபத்து ஏற்பட்ட நிலையில்.

தீயணைப்புப் படையினர் 45 பேரை இந்த கொடூர தீ விபத்திலிருந்து மீட்டுள்ளனர் பலி சம்பவங்களில் பெரும்பாலானவை மூச்சுத் திணறலால் ஏற்பட்டதாகவும் சில கருகிய உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் ஈராக் அதிகாரிகள் தெரிவித்தனர் வசித் மாகாணத்தின் ஆளுநர் முகமது அல்-மாயாஹி, கட்டிடம் மற்றும் வர்த்தக வளாக உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...