இந்தோனேசியாவின் சுலவேசி தீவு கடற்கரையில் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததுடன் 284 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
KM III பார்சிலோனா கப்பலில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டதாக இந்தோனேசிய கடற்படை கூறியுள்ளது
தீயை அணைக்கும் முன் பயணிகள் தீப்பிடித்த கப்பலில் இருந்து தப்பிக்க தண்ணீரில் குதித்த நிலையில்.
இந்தோனேசிய கடற்படை கடல்சார் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் உள்ளூர் தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.






3 Comments