Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

குளத்தூர் பகுதியில் இலங்கைத் தமிழ்ப் பெண் சடலமாக மீட்பு!


இந்தியா, தமிழ்நாட்டின் குளத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று காலை 38 வயதுடைய இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுளதாகவும் இலங்கைத் தமிழ் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ள இவர் கணேசமூர்த்தி சரஸ்வதி எனவும்.

அவரது உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு காவல்துறையின் கூற்றுப்படி அவர் இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என நம்பப்படுகிறது மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

கிராம சபைகளின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கான 8 முக்கிய பரிந்துரைகளை முன்வைத்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன், முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.வரும் அ...

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களின் கல்வி உரிமை தொடர்பான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு மாணவருக்கும் தரமான ...

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளை ஒடுக்குவது தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.ஜனநாயகத்தில் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக அவற்றை ஒடுக...