ஹொங்கொங்கில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானம், டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே தீப்பிடித்துள்ளது.
விமானத்தின் சில பகுதிகள் சேதமடைந்த போதிலும், பயணிகள் மற்றும் பணியாளர்கள் எவருக்கும் எவ்வித காயமும் இன்றி பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தீப்பரவலுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.






3 Comments