மாநிலங்களில் தேசிய அளவில் 6வது இடத்தில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தீவிர சூழலைக் கருத்தில் கொண்டு, திருமணத்திற்கு முன் எச்.ஐ.வி பரிசோதனையை கட்டாயமாக்குவதற்கான சட்டத்தை இயற்ற மேகாலயா மாநிலத்தின் சுகாதாரத் துறை தீர்மானித்துள்ளது.
இந்த புதிய சட்டத்தை கட்டாயமாக்குவது தொடர்பான சட்டமூலம் குறித்து தற்போது விவாதங்கள் நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை மாநிலத்தின் எச்.ஐ.வி பரவலைக் கட்டுப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.






3 Comments