தாய்லாந்து கம்போடியா எல்லையின் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் மோதல் வெடித்தது கம்போடியாவின் 7 இடங்களை குறிவைத்து தாய்லாந்து போர் விமானங்கள் குண்டுகளை வீசின இதில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர் மூன்றாவது நாளாக இருநாடுகளுக்கும் இடையே நேற்றும் அதிதீவிரமாக போர் நடைபெற்ற நிலையில்.
கடந்த 3 நாட்கள் போரில் தாய்லாந்தில் 6 ராணுவ வீரர்கள் 14 பொதுமக்கள் என 20 பேர் உயிரிழந்துள்ளனர் கம்போடியாவில் 5 ராணுவ வீரர்கள் 8 பொதுமக்கள் என 13 பேர் உயிரிழந்துள்ளனர் இரு நாடுகளில் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர் இருதரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ள நிலையில்.
எல்லைப் பகுதிகளில் வசித்த லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.






3 Comments