Â
வெளியான ஆய்வின்படி பிரதமர் மோடி 100 மதிப்பெண்களுக்கு 75 மதிப்பெண்கள் பெற்று, அசைக்க முடியாத முதல் இடத்தில் உள்ளார் அவருக்கு அடுத்தபடியாக தென் கொரிய அதிபர் லி ஜோ மியுங்க் 59 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்திலும், அர்ஜென்டினா அதிபர் ஜாவிஸ் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
இந்த ஆய்வு முடிவுகள் குறித்து பா.ஜ.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது எக்ஸ் பக்கத்தில், "100 கோடிக்கும் அதிகமான இந்தியர்களால் நேசிக்கப்பட்டு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் மதிக்கப்படும் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளாதாகவும் அவர் மீண்டும் உலகின் நம்பிக்கையான தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் அவரது வலுவான தலைமையில் பாரதம் பாதுகாப்பான கைகளில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் உள்ளிட்ட பல தலைவர்களும் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.






3 Comments