Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

சீனாவில் கனமழை!

சீனாவில் கனமழை வெள்ளத்தில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.சீனத் தலைநகர் பீஜிங்கில் வரலாறு காணாத அளவுக்குக் கனமழை பெய்து வருகிற நிலையில் இடைவிடாத மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதோடு.

மியுன் யாங்கிங் ஆகிய மாகாணங்கள் கடுமையாகச் சேதம் அடைந்துள்ளன ஒரே இரவில் கனமழை பெய்ததால் எங்கும் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்ற நிலையில் பாதிக்கப்பட்ட 80,000 மக்கள் பீஜிங்கிற்கு இடம் பெயர்ந்துள்ளதாகவும் அவர்களில் 17,000 பேர் மியுன் மாகாண மக்கள் எனவும்.

தொடர் மழையால் ஹெபாய் மாகாணம் லுனான் கவுன்டியில் நிலச்சரிவு ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்ததுடன் 8 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தமாக மழைவெள்ளத்திற்கு 34 பேர் பலியாகியுள்ளனர் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...