அமெரிக்காவின் கலிபோர்னியாவில் விமானி பயிற்சியின் போது F-35 போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது இந்தச் சம்பவத்தை அமெரிக்க கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க நேரப்படி இன்று காலை சுமார் 6:30 மணியளவில் கலிபோர்னியாவின் பிரான்சிஸ்கோ நகரத்திலிருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு விமானி பாராசூட் உதவியுடன் பத்திரமாக வெளியே குதித்து தரையிறங்கியுள்ளார்.
விபத்தில் காயமடைந்த விமானி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






3 Comments