தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைமை அலுவலகம் பனையூர், கிழக்கு கடற்கரை சாலை முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று, இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கான அங்கீகாரத்தையும் மாநில தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இது தமிழக அரசியல் களத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.






3 Comments