Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

செல்வந்தர்கள் பட்டியலில் ஈலோன் மஸ்க் தொடர்ந்தும் முதலிடம்!

உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் பிரபல தொழிலதிபர் ஈலோன் மஸ்க் தொடர்ந்தும் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

உலகின் முதல் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு இருக்கின்ற நிலையில்.

1987ம் ஆண்டு முதல் இத்தகைய பட்டியலை அந்த பத்திரிகை வெளியிட்டு வருகிறது 2025ம் ஆண்டு, ஓகஸ்ட் 1ஆம் திகதி நிலவரப்படி உலகின் முதல் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் 9 பேர் அமெரிக்கர்கள் ஆவர்.

ஒருவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் எனவும் பட்டியல் படி உலகின் முதல் பெரும் செல்வந்தர் என்ற இடத்தை பிரபல தொழிலதிபர் ஈலோன் மஸ்க் தக்க வைத்துக் கொண்டு உள்ளார்.

இவரின் சொத்து அமெரிக்க மதிப்பில் 401 பில்லியன் டொலர் ஆகும் அவரைத் தொடர்ந்து லாரி எலிசன் 2வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் 10வது இடத்தில் உள்ளார் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியல் விபரம்.

01. ஈலோன் மஸ்க் (Elon Musk ) - 401 பில்லியன் டொலர்

02. லாரி எலிசன் (Larry Ellison) - 299.6 பில்லியன் டொலர்

03. மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) - 266.7 பில்லியன் டொலர்

04. ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) - 246.4 பில்லியின் டொலர்

05. லாரி பேஜ் (Larry Page) - 158 பில்லியன் டொலர்

06. ஜென்சன் ஹுவாங் (Jensen Huang) - 154.8 பில்லியன் டொலர்

07. செர்ஜி பிரின் (Sergey Brin) - 150.8 பில்லியன் டொலர்

08. ஸ்டீவ் பால்மர் (Steve Palmer) - 148.7 பில்லியன் டொலர்

09. வாரன் பஃபெட் (Warren Buffett) - 143.4 பில்லியன் டொலர்

10. பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnold) - 142.9 பில்லியன் டொலர்

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...