கொலம்பியாவின் பொகோட்டாவில் உள்ள எல் டொராடோ சர்வதேச விமான நிலையத்தில் இருக்கை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுள்ளனர்.
ஹீக்டர் சாண்டாக்ரூஸ் என்ற நபர் கிளவுடியா செகுரா என்ற பெண் தன் மனைவியின் இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்ததால் அவரிடம் இருக்கையை விட்டு எழுந்திருக்கச் சொல்லி கேட்டுள்ள நிலையில்.
இதற்கு அவர் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் இச் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது இந்த மோதலுக்குப் பிறகு சாண்டாக்ரூஸ் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
செகுராவுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.






3 Comments