Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

16 வழக்குகளையும் ஒரே இடத்திற்கு மாற்ற சவுக்கு சங்கர் தரப்பில் கோரிக்கை!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது தொடரப்பட்ட வழக்குகள் குறித்த விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்தது. இதில், தன் மீது பதிவு செய்யப்பட்ட 16 வழக்குகளையும் ஒரே இடத்திற்கு மாற்ற வேண்டும் என சவுக்கு சங்கர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 'சவுக்கு சங்கர், நீதிபதிகள், போலீஸ், பத்திரிகையாளர்கள் பற்றி அவதுாறு பேசுகிறார். அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று கோரினார். விசாரித்த கோர்ட், குறிப்பிட்ட ஒரு வழக்கு தவிர, மற்ற அனைத்து வழக்குகளையும் கோவை சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றி, உத்தரவிட்டது. இந்த குறிப்பிட்ட வழக்குகள், இது தொடர்பான விவரங்கள் குறித்து எதுவும் பேசக்கூடாது என சுப்ரீம் கோர்ட் நிபந்தனை விதித்துள்ளது. நிபந்தனையை சங்கர் மீறும் பட்சத்தில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.
Â

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

கிராம சபைகளின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கான 8 முக்கிய பரிந்துரைகளை முன்வைத்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன், முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.வரும் அ...

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களின் கல்வி உரிமை தொடர்பான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு மாணவருக்கும் தரமான ...

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளை ஒடுக்குவது தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.ஜனநாயகத்தில் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக அவற்றை ஒடுக...