பூட்டானில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில் ரிக்டர் அளவுகோலில் இது 4.2 ஆக பதிவானதாக நிலநடுக்கவியல் மையம் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் இந்த நிலநடுக்கம் பதிவான சில மணி நேரங்கள் கழித்து மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் இந்நிலநடுக்கம் ரிக்டரில் 2.8 ஆக பதிவாகி இருக்கிறது.
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் எவ்வித உயிரிழப்புகளோ சேதங்களோ ஏற்பட்டதாக எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை இருப்பினும் மக்கள் அச்சம் அடைந்தனர் என்று அந்நாட்டின் தேசிய நிலநடுக்கவியல் மையம் கூறியுள்ளது.
Â






3 Comments