பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் காசாவை ஒரு சக்திவாய்ந்த சூறாவளி போல் தாக்குவோம என இஸ்ரேல் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையேயான போர் இரண்டு ஆண்டை எட்ட உள்ளது நிலையில் ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள காசாவின் உயரமான கட்டடங்களை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்கி வருகிறது.
பிணைக் கைதிகளை விடுவித்துவிட்டு ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களுடன் சரணடைய வேண்டும் இல்லாவிட்டால் சக்திவாய்ந்த சூறாவளி போல காசாவை தாக்குவோம் அது பெரும் அழிவை சந்திக்க நேரிடும் பயங்கரவாத கோபுரங்கள் தகர்க்கப்படும்என்று அவர் கூறினார்.






3 Comments