பிரதமர் இல்லம், முன்னாள் இந்நாள் அமைச்சர்களின் இல்லம், கட்சி அலுவலகம், பாராளுமன்ற கட்டடம் உட்பட நேபாளத்தின் ஏராளமான வீடுகள் மற்றும் கட்டடங்களுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டு வருகிற நிலையில்.
சமூகவலைத் தளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்ததை தொடர்ந்து மக்கள் கொந்தளிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை நேபாள பிரதமர் KP ஷர்மா சீனா அல்லது தாய்லாந்து செல்வதற்கு தயாராகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.






3 Comments