போராட்டத்தின் போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் வெடிமருந்துகள் அல்லது பாதுகாப்பு சாதனங்களை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என மாணவர்களுக்கு நேபாள ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில்.
ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது போராட்டத்தின் போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் Â வெடிமருந்துகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களை மாணவர்கள் ஒப்படைக்க வேண்டும் யாரேனும் அதனை வைத்து இருந்தால் அருகில் உள்ள பாதுகாப்பு அமைப்பு அல்லது பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் அந்த ஆயுதங்களை சட்டவிரோதமாக பயன்படுத்துபவர்கள் குறித்து பொது மக்கள் தகவல் தரலாம் அவர்களை ஆயுதங்களை ஒப்படைக்க அறிவுறுத்தலாம் இதனை மீறி யாரேனும் ஆயுதங்களை வைத்து இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






3 Comments