மெக்சிகோவில் முக்கிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்து கேஸ் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 3 பேர் பலியானார்கள் மேலும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில்.
தலைநகரின் தெற்கே தீப்பிழம்புகள் மற்றும் புகை கிளம்பி 70 பேர் காயமடைந்தனர் சிலர் உடல் முழுவதும் கருகி மற்றவர்கள் சாலையின் நடுவில் தீக்காயங்கள் மற்றும் கிழிந்த ஆடைகளுடன் உதவிக்காகக் காத்திருந்தனர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட அவசர குழுக்கள் விரைந்தன சம்பவ இடத்தை மெக்சிகோசிட்டி மேயர் கிளாரா ப்ருகாடா ஆய்வு செய்தார்.






3 Comments