இந்திய பிரதமர் மோடி மீது எனக்கு நன்மதிப்பு உள்ளது இந்தியாவுடன் உறவு வலுப்படும் என்று நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும் இடைக்கால அரசு தலைவருமான சுஷிலா கார்கி உறுதி அளித்துள்ள நிலையில்.
இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த இளைஞர்களின் கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டேன்.நேபாளத்தின் கொந்தளிப்பான அரசியல் வரலாற்றைப் பற்றி சிந்தித்து, வரவிருக்கும் சவால்களை ஏற்றுக்கொள்கிறேன் எனவும்.
இந்திய பிரதமர் மோடி மீது எனக்கு நன் மதிப்பு உள்ளது இந்தியாவின் ஆதரவுக்கு நன்றி பிரதமர் மோடிக்கு நான் வாழ்த்து தெரிவித்துகொள்கிறேன்.இதன் மூலம் இந்தியாவுடன் எங்களது உறவு வலுப்படும்.
கொல்லப்பட்ட இளைஞர்களை கவுரவித்து, நேபாளத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் உறுதியோடு உள்ளேன் இவ்வாறு சுஷிலா கார்கி கூறினார்.






3 Comments