அமெரிக்க- புளோரிடா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஆறு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும்.
மேலும் காயமடைந்த ஆறு பேரில் ஒருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும்
இதில் மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுமாறு கூறப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்து, மத்திய புலனாய்வு அமைப்பான FBI-யும் விசாரணையை Â மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றன.






3 Comments