தாய்லாந்தில் ரயில்வே பாதையில் நடைபெற்ற கோர விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.
தாய்லாந்தில், ஓடிக்கொண்டிருந்த ரயில்மீது, அதிவேக பாதை கட்டுமான பணிக்காக பயன்படுத்தப்பட்டிருந்த பிரமாண்ட கிரேன் (பாரம்தூக்கி இயந்திரம்) திடீரென கீழே விழுந்தது. இந்த திடீர் விபத்தில் ரயிலில் பயணித்தவர்கள் பலர் இடைத்தருணத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
மிகவும் அதிர்ச்சி அளித்துள்ள இந்த சம்பவம் தொடர்பாக, மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தாய்லாந்து அரசும், இடர் மீட்பு குழுக்களும் சம்பவ இடத்தில் முன்னெச்சரிக்கையாக பணியாற்றி வருகின்றன.
Â






3 Comments