ஈரான் மீது தாக்குதல் தொடங்கப்பட்டால், அது திருப்பித் தாக்கும் அபாயம் உள்ளதாக கருதி, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு பாதுகாப்பான இடத்துக்குச் சென்றதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நெதன்யாஹு பயணித்த விமானம் கிரீஸ் நாட்டில் தரையிறங்கியதாகவும், அந்நாட்டின் பாதுகாப்பு முகாம்களில் இருந்து அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான்–இஸ்ரேல் இடையிலான எதிர்ப்பு நிலைமை தீவிரமடைந்து வரும் நிலையில், இருநாடுகளும் தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன.






3 Comments