ஈரானில் தற்போதைய ஆட்சிக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதனால் ஈரான்–அமெரிக்கா இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்கா போராட்டங்களை தூண்டிவிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற தகவலுக்கு, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.
வெள்ளை மாளிகை ஈரானில் கொலைகள் தொடர்ந்தால் “கடுமையான விளைவுகள் ஏற்படும்” என அந்த நாட்டிற்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.






3 Comments