தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் I. பெரியசாமி ஒன்றிய BJP அரசின் 100 நாள் வேலை சட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் கூறியதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்க தேவையான நிதி ஒன்றிய அரசு ஒதுக்கவில்லையாம். இதனால் மக்கள் 30 நாட்களுக்கும் குறைவானவேலை மட்டுமே பெற்றுள்ளனர்.
புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் தேவையான திட்ட அறிவுரைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு தெளிவாக இல்லாததால் கிராமப்புற மக்களின் வேலை உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாக பெரியசாமி தெரிவித்துள்ளார்.
அவர் இதை BJP அரசின் பொய்யான நம்பிக்கைக் கொள்கை மற்றும் மோசடி எனக் குற்றம் சாட்டி, தமிழ்நாட்டின் மக்கள் தேர்தலில் இதற்குப் பாடம் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.






3 Comments