ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் இந்தியாவிற்கு வருவதற்கு அனுமதி கோரியிருந்த நிலையில் அவற்றுள் ஒன்று கொச்சி துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது குறித்த விபரங்களை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் ஈரானுக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களில் தங்குவதற்கு கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அனுமதி கோரியிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் நல்லுறவின் ஒரு பகுதியாக இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அனுமதி கோரப்பட்ட கப்பல்களில் ஒன்றான 'IRIS Lavan' எனும் போர்க்கப்பல் கடந்த மார்ச் 4 ஆம் திகதி இந்தியாவின் கொச்சி துறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பல் அங்கு நங்கூரமிட்டுள்ளதோடு திட்டமிடப்பட்ட முறைசார் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.






3 Comments