இஸ்ரேலின் வான் பாதுகாப்பு கட்டமைப்பில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகளை இடைமறிக்கும் ஏவுகணைகளின் கையிருப்பு மிகக் குறைந்த மட்டத்தை எட்டியுள்ளது. செமாபோர்' செய்தி இணையதளம் இதனை தெரிவித்துள்ளது.
ஈரான் மற்றும் அதன் ஆதரவு ஆயுதக் குழுக்களுடன் தொடர்ந்து நடைபெற்று வரும் போரினால், இந்த தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இஸ்ரேலிய அதிகாரிகள் இது குறித்து அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.






3 Comments