ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்க ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானப் பயணத்தின் போது ட்ரம்ப் வெள்ளை மாளிகை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து சுமார் ஏழு நாடுகளுடன் உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் சீனாவிடம் பேசியதாகவும் அவர்களின் முடிவு என்னவென்று விரைவில் தெரியவரும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.
சீனா தனது எண்ணெய் தேவைகளுக்காக ஹோர்முஸ் நீரிணை வழியாக வரும் கப்பல்களைப் பெரிதும் நம்பியிருப்பதை அவர் மீண்டும் சுட்டிக்காட்டினார்.






3 Comments