தமிழக வெற்றி கழக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் திராவிட முன்னேற்ற கழகத்தின் மிரட்டலால் அரசியலில் இருந்து விலகினார் என கூறியிருந்தார்.
இதற்கு பல நடிகர்களும் அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து நிலையில் தனக்கு எதிராகத் தெரிவிக்கப்பட்ட அவதூறு கருத்துகளுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார்.
தனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அரசியல் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்த நிலையில்.
என்னை வாழ வைக்கும் தெய்வங்களான எனது ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். காலம் பேசாது ஆனால் அது காத்திருந்து பதில் சொல்லும் என்று தனது பாணியில் ஒரு கருத்தையும் குறிப்பிட்டிருந்தார்.
ரஜினிகாந்தின் அறிக்கை குறித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளிப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.






3 Comments