Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

ஐக்கிய அரபு அமீரகத்தில் பதற்றம் அவுஸ்திரேலிய முகாம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல் !

ஐக்கிய அரபு அமீரகம் பகுதியில் அவுஸ்திரேலிய முகாமிற்கு அருகில்
ஈரானின் ஏவுகணை ஒன்று தாக்கியுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலில் முகாமிற்கு செல்லும் வீதியில் ஏவுகணை விழுந்ததால் சிறிய அளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது இதன் விளைவாக தங்குமிடத் தொகுதி மற்றும்
மருத்துவ வசதி மையத்திற்கு சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனினும் பெரிய அளவிலான சேதம் அல்லது
பாதிப்புகள் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில் இந்த சம்பவம் கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு நிலைமைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...