அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இங்கிலாந்து பிரதமர்
கியர் ஸ்டார்மர் குறித்துகடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார் Oval Office-ல் பேசியபோது நான் மிகவும் விரக்தியடைந்துள்ளேன் என்று கூறிய அவர் அருகில் இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் உருவத்தை காட்டி.
அவர் தான் சர்ச்சில்ஆனால் ஸ்டார்மர் சர்ச்சில் அல்ல என குறிப்பிட்டார் இந்த கருத்து சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரான் தொடர்பான போர் நிலைப்பாட்டில் UK எடுத்த முடிவை தொடர்ந்து இந்த விமர்சனம் வெளியானது குறிப்பிடத்தக்கது.






3 Comments