இந்தியாவை தோற்கடித்து பாகிஸ்தானை தான் முன்னேற்றுவேன் என்றும், இல்லை என்றால் என் பெயரையே மாற்றிக் கொள்வேன் என பாகிஸ்தான் பிரதமர் சபாஷ் ஷெரிஃப் சவால் விட்டிருக்கிறார். இந்த நிலையில் நல்ல பெயராக இப்போதே தேர்ந்தெடுத்து வையுங்கள் என நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.
Read more at: https://tamil.oneindia.com/news/international/pak-pm-shehbaz-sharif-vows-to-surpass-india-or-change-his-name-netizens-react-682783.htm






3 Comments