சமீபத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது, சிலர் தேசியவாத முழக்கங்களை எழுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன குறிப்பாக இது நியூசிலாந்து இந்தியா அல்ல என்ற சர்ச்சைக்குரிய கோஷங்கள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பதற்றம் அதிகரிக்காமல் இருக்க போலீசார் தலையிட்டு, இரு தரப்பினரையும் பிரித்துள்ளனர் இந்த சம்பவம், நாட்டில் அதிகரித்து வரும் குடியேற்றம், வீட்டு வசதி அழுத்தம் மற்றும் பல்சமூக வாழ்வு குறித்து மீண்டும் பெரிய அளவில் விவாதத்தை தூண்டியுள்ளது.
இந்திய சமூகமும், சிக் சமூகமும் இந்த சம்பவத்தை மத மற்றும் இன சகிப்புத்தன்மைக்கு எதிரானதாக கடுமையாக கண்டித்துள்ளன மற்றொரு பக்கம், நாட்டில் மாற்றங்கள் வேகமாக நடைபெறுகின்றன என சிலர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் நியூசிலாந்தில் சமூக ஒற்றுமை மற்றும் குடியேற்ற கொள்கைகள் குறித்து விவாதம் மேலும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.






3 Comments