கத்தோலிக்க திருச்சபையின் பாப்பரசர் போப் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் காலமானதாக வத்திக்கான் இன்று திங்கட்கிழமை (21.04) அறிவித்தது.
நிமோனியாவில் பாதிக்கப்பட்ட அவர் அண்மையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தார். இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.






3 Comments