அமெரிக்காவின் NASA முன்னெடுத்துள்ள ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்தின் கீழ், நான்கு விண்வெளி வீரர்களை ஏற்றிய எஸ்.எல்.எஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
இந்த ஏவுதல், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம், விண்வெளி வீரர்கள் நிலவைச் சுற்றி பயணம் மேற்கொண்டு பின்னர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப உள்ளனர்.
நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பயணம், எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவில் தங்கும் முயற்சிகளுக்கு அடித்தளமாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெற்றிகரமான ஏவுதல், உலகளாவிய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.






3 Comments