இந்தோனேசியாவின் கிழக்குக் கடற்பரப்பில் இன்று வியாழக்கிழமை காலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை, சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்குப் பிறகு நீக்கப்பட்டது.
நிலநடுக்கம் இன்று காலை டெர்னேட் கடற்கரைக்கு அப்பால், வட மொலுக்கா கடற்பரப்பில் 7.8 மெக்னிடியூட் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.






3 Comments