கிம் ஜோங் உன், வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் அமைதியான நோக்கங்களுக்காகவே நடத்தப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார் அத்துடன், வடகொரியாவை வெனிசுலா போல எளிதாகக் கைப்பற்ற முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
“நெருப்போடு விளையாட வேண்டாம்” எனக் கடுமையான எச்சரிக்கையை விடுத்த கிம், எந்தவொரு வெளிநாட்டு தலையீட்டுக்கும் தங்கள் நாடு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கருத்துக்கள், சர்வதேச அரசியல் சூழ்நிலையில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு இடையே வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.






3 Comments