ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது வீரர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட கருத்துக்கள் “உமக்குத் தைரியமிருந்தால் உமது வீரர்களை ஈரானுக்கு அனுப்புங்கள்; வர பயந்தால், அவர்களை ஏற்றி வர ஈரானிய விமானங்களால் நாங்கள் பாதுகாப்பாகக் கொண்டு வருவோம்.”
அடுத்த 30 நாட்களுக்குள் ஹார்முஸ் ஜலசந்தி ஈரானின் முழுமையான கட்டுப்பாட்டில் மூடப்படும்; அடுத்த 100 ஆண்டுகளுக்கு எவராலும் திறக்க முடியாது.
பெஞ்சமின் நெதன்யாகு ஒருநேரம் “நிரந்தரக் கனவில்” ஆழ்த்தப்பட்டார்; விரைவில் ட்ரம்பும் அதே நிலையை சந்திப்பார் எனக் குறிப்பிட்டுள்ளார் இந்தச் சம்பவம் சர்வதேச அரசியல் சூழ்நிலையில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் வெளியாகியுள்ளது .






3 Comments