Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

மத்திய கிழக்கில் மோதல் பரபரப்பு சீனா–அமெரிக்கா பதற்றம் !

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானின் முக்கிய இலக்குகளை மீது நடத்தும் தாக்குதல்கள், உலக நாடுகளிடையே பெரும் கவலையை உருவாக்கியுள்ளது. வல்லுநர்கள் கூறுகின்றனர், இந்த மோதல் முழு அளவிலான போராக மாறினால், சீனா அமைதியாக இருக்காது.

சீனா, அமெரிக்காவின் கவனத்தை ஈரானில் இருந்து திருப்பவும், தனது பிராந்திய நலன்களை பாதுகாக்கவும், அமெரிக்க நிலப்பரப்பை நேரடியாக இலக்குவைத்து சைபர் தாக்குதல்கள் அல்லது பிற மறைமுகத் தாக்குதல்கள் முன்னெடுக்க வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

தற்போதைய சூழலில், சீனா மற்றும் பாகிஸ்தான் இணைந்து ஈரானுக்கான 5 அம்ச அமைதித் திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளனர். இருப்பினும், டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு இதை ஏற்க ஆர்வம் காட்டவில்லை.

வல்லுநர்கள் குறிப்பிட்டதாவது, அமெரிக்கா ஈரானின் சிவிலியன் கட்டமைப்புகள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதலை தொடர்ந்தால், அது சீனாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும். இதனால், சீனா தனது “ஆக்கிரமிப்பு கொள்கையை” தளர்த்தி, அமெரிக்காவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய டிஜிட்டல் ஊடுருவல்கள் (Cyber Insecurity) அதிகரிக்கக்கூடும் என அட்லாண்டிக் கவுன்சில் போன்ற ஆய்வு நிறுவனங்கள் எச்சரிக்கின்றன.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...