கமலா ஹாரிஸ், 2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப்-க்கு தோல்வியடைந்த பின்னர், 2028 தேர்தலில் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய செயல் நெட்வொர்க்கின் வருடாந்திர மாநாட்டில், சிவில் உரிமைகள் தலைவர் அல் ஷார்ப்டன் உடன் மேடையில் இருந்தபோது, அவர் அரசியல் எதிர்காலம் குறித்து கேள்விகளை சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது அவர் நேரடியாக அறிவிப்பு எதுவும் செய்யாமல், எதிர்கால அரசியல் பயணம் தொடர்பான சாத்தியங்களைத் திறந்தவையாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.






3 Comments