டெல்டா விமானது புறப்படுவதற்கு முன் இயந்திரம் வெடித்து, தீப்பிடித்தது எனவும்
ஊதப்பட்ட ஸ்லைடுகள் வழியாக 300 பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள் எனவும்.
உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை அத்தோடுஅமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள ஓர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் பறக்க தயாராக இருந்த டெல்டா விமானத்தின் எஞ்ஜினிலே தீப்பிடித்ததாகவும்.
விமானத்தில் இருந்த சுமார் 300 பயணிகளும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை எனவும் கூறப்படுகிறது.
சமூக ஊடகங்களில் வெளியான காணொளியில் வலதுபுற எஞ்சினிலிருந்து புகை வருவதையும் மற்றும் தீ எரிவதையும் பார்க்க முடிகிறது.






3 Comments